-5 %
அன்றிருபத்தொன்றில்
₹941
₹990
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199180420
- Page: 752
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாப்பிளாக் கிளர்ச்சி பற்றிய படைப்புகள் தமிழில் மிகக் குறைவு. அதிலும், இலக்கியப் பதிவுகள் அநேகமாக ஒன்றுமில்லை. அந்த இடைவெளியை இந்நாவல் பெருமளவு நிரப்பும், மாப்பிளாக் கலகம் உக்கிரமாக நடைபெற்ற பிராந்தியத்தின் இதயப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் இந்நூலின் ஆசிரியர் பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள், வரலாற்று நூல்கள், கலகத்தை நேரில் கண்டவர்களின் வாய்மொழி வரலாறு அனைத்தையும் உள்வாங்கி, அவற்றைக் கச்சிதமான இலக்கிய வடிவத்தினுள் பொருத்துவதில் நாவல் வென்றுள்ளது. வரலாற்றுத் துல்லியமும் கலைநுட்பழம் ஒருங்கே அமைந்த ஓர் அபூரவமான வாசிப்பனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது.
| Book Details | |
| Book Title | அன்றிருபத்தொன்றில் (அன்றிருபத்தொன்றில்) |
| Author | றஹ்மான கிடங்கயம் |
| Translator | க.ஐயப்பன் |
| ISBN | 9788199180420 |
| Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
| Pages | 752 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases |